Saturday, 21 May 2022

குருக்கத்தி மௌத் அறிவிப்பு





 நமதூர் கருத்துணி வீட்டு மர்ஹும், முஹம்மது ஷரீப் அவர்களின் மகளாரும், முஹம்மது ஜெஹபர், மர்ஹும், ஷேக் அலாவுதீன், முஹம்மது இணையத்துல்லா ஆகியோரின் சகோதரியுமான *ஆச்சிக்கனி என்கிற சபுரம்மாள்* அவர்கள் குருக்கத்தியில் மௌத்.. 

அன்னாரின் ஜனாஸா 22.5.2022 நாளை காலை 11 மணிக்கு குருக்கத்தியில் நல்லடக்கம் செய்யப்படும்.. 

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.. )

No comments:

Post a Comment