நமதூர் தெற்குத்தெரு மர்ஹீம் முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும், சச்சா என்கிற செய்யது அலி அவர்களின் மச்சானும், மர்ஹும் S.P.M.முஹம்மது சுல்தான் அவர்களின் மகனாரும், செல்லப்பா என்கிற சுல்தான் சலாவுதீன் மற்றும் தாஜீதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.முஹம்மது ஜலாலுதீன (கொடிநகர் கடைத்தெருவில் சைக்கிள் ரிப்பேர் கடை) அவர்கள் கீழ கொத்தத்தெருவில் மெளத்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
No comments:
Post a Comment