இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் நடுத்தெரு குல்லக்கத்திரிக்காய் வீட்டு மர்ஹூம் S.E.P.முஹம்மது யூசுப் அவர்களின் மகனாரும் M.பக்கிர் முஹம்மது M.நாசீர் M.ஹசன் அலி M.சேட்டு (எ) சிராஜிதீன் ஆகியோரின் சகோதரரும் H.ராஜா (எ)குலாம் தஸ்தகீர் அவர்களின் தகப்பனாருமான S.E.P.ஹாஜா ஹமீது அவர்கள் கூத்தூர் புது சாலையில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.00மணிக்கு கூத்தூரில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment