நமதூர் நடுத்தெரு கஞ்சக்காரவீட்டு மர்ஹூம் சேக் தாவூத் அவர்களின் மருமகனும் ஜீனத் நிசா அவர்களின் கணவருமான நிஜாமுதீன் அவர்கள் அடியக்கமங்கலம் புதுத்தெரு சபுராநாச்சியா காலனியில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை10 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment