Friday, 17 September 2021

கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் அறிவிப்பு

 *நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் முக்கிய அறிவிப்பு* இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1445 ஃஸபர் பிறை 9 (17.09.2021) வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை நடைப்பெறும் என அறிவிக்கப்படுகிறது


. முககவசம் அணிந்து கொண்டு வந்து சமூக இடைவெளி விட்டு கலந்து கொள்ளவும்

No comments:

Post a Comment