5 மாநிலங்களின் நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில் உத்திரப்பிரதேசம் ,உத்தரக்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதாவும்,பஞ்சாப்பில் காங்கிரஸூம் அமோக வெற்றி பெற்றுள்ளன. மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ்- பாரதீய ஜனதா இடையே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போதைய முதலமைச்சர்கள் அகிலோஷ் யாதவ் (உ.பி),ஹாரீஷ் ராவத் (உத்திரக்கண்ட்) ,லஷ்மிகாந்த் பாரிஸ்கார் (கோவா) ஆகியோர்கள் தோல்வி அடைந்தனார். பிரகாஷ் சிங் பாதல்( பஞ்சாப்) இபோபி சிங் (மணிப்பூர்) இருவரும் வெற்றி அடைந்தனார்.
No comments:
Post a Comment