Wednesday, 21 February 2024
வெளியூர் மௌத் அறிவிப்பு
திருவாரூர் விஜயபுரம் சிவன் கோவில் தெரு மறைக்காயர் வீட்டு மர்ஹூம் முஹம்மது உசேன் அவர்களது மகனும், கொடிக்கால்பாளையம் மலாயதெரு மர்ஹூம் ஜெஹபர் அலி இவர்களது சம்மந்தரும், J. செய்யது யூசுப் அவர்களது மாமனாரும், M.S. ரஹமத்துல்லா,M.S.இனாயத்துல்லா இவர்களது தகப்பனாரும், செய்யது இம்ரான் பாட்டனாருமான M.S தாவுத் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
நல்லடக்கம் நேரம் 22.02.2024 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு விஜயபுரம் பழைய பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்
20/02/2024
Monday, 19 February 2024
Sunday, 18 February 2024
Saturday, 17 February 2024
மௌத் அறிவிப்பு
17.2.2024
நமதூர் தெற்கு தெரு மர்ஹூம் நா.பி .மு. முகமது அபூபக்கர் அவர்களின் மகளாரும் காயிதே மில்லத் தெரு ARN அப்துல் ரஷீத் அவர்களின் மனைவியும் நூருல் ரிஜ்வான் நூருல் அஜ்மீன் ஆகியோரின் தாயாருமான நா.பி. மு. முகமது யூசுப் அவர்களின் தங்கையுமான செல்லம் என்கிற *நூர் நிஷா பேகம்* அவர்கள் காயிதே மில்லத் தெருவில் மெளத் அன்னாரின் ஜனாஸா நாளை இரவு 7 மணிக்கு கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Friday, 16 February 2024
Thursday, 15 February 2024
Tuesday, 13 February 2024
Monday, 12 February 2024
Sunday, 11 February 2024
Saturday, 10 February 2024
மௌத் அறிவிப்பு
10/02/2024
நமதூர் கொடிநகர் பள்ளிக்கூடத்திடல் தெரு, சிருவமணியார் வீட்டு மர்ஹும் S.V.அப்துல் மஜீத் அவர்களின் மகளாரும்,மர்ஹும் அன்வர் பாட்சா அவர்களின் மனைவியும், A.ஜெகபர் சாதிக் அவர்களின் சகோதரியும், ஹாஜா, சிராஜுதீன், ரியாஸ் அவர்களின் தாயாருமான செல்லக்கனி என்கின்ற *உம்மா சல்மா பீவி* அவர்கள் ராமகே ரோடு இப்ராஹிம் காலணியில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை *6:30* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
மௌத் அறிவிப்பு
10.02.2024
கொடிக்கால்பாளையம் மேலத்தெரு மாப்பிள்ளை கடை மர்ஹூம் S.M.முஹம்மது உசேன் அவர்களின் மகளும், மர்ஹூம் M.A.ஜியாவுதீன் அவர்களின் மனைவியும் M. தங்கப்பா அன்சாரி,M.சேக் தாவுத் இவர்களின் சகோதரியும் J.முஹம்மது யூசுப்தீன் அவர்களின் தாயாருமான J. ரமீஜான் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11மணிக்கு மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Friday, 9 February 2024
Thursday, 8 February 2024
Wednesday, 7 February 2024
Tuesday, 6 February 2024
மௌத் அறிவிப்பு
06.02.2024
கொடிக்கால்பாளையம் வடக்கு தெரு மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளும் மர்ஹூம் அன்வர் பாட்ஷா அவர்களின் மனைவியும் பாபு என்கிற ஜெஹபர் சேக் பகுருதீன் அவர்களின் தாயாரும் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் மாமியாரும் ஷாகுல் ஹாஸ் தாவுத் மற்றும் முஹம்மது ஆஷிக் தீன் இவர்களின் பாட்டியாருமான எஹ்சான் பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.


































