இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூனன். 🤲
நமதூர் தெற்குத் தெரு ஏ. சுல்தான் கபீர் (ஆட்டோ) அவர்களின் சம்பந்தரும், எஸ். யாசர் அரபாத் அவர்களின் மாமனாரும்,
தெற்குத் தெரு பச்சைக்கிளி வீட்டு மர்ஹூம் செய்யது அமீருதீன் அவர்களின் சிறிய தகப்பனாரும்,
அடியக்கமங்கலம் முஹம்மது ரபிக் அவர்களின் சம்பந்தரும்,
முஹம்மது ரிபாஸ் அவர்களின் தகப்பனாருமான
எம். முஹம்மது உசேன் அவர்கள், சூஃபி நகர் நடுத்தெருவில் உள்ள தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment