Friday, 14 August 2026

மௌலீது மஜ்லிஸ் முறைகள்

 


உத்தம நபி(ஸல்) அவர்களின் உதய தினவிழா 

மீலாது பெருவிழா 

முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் புனித மிக்க மௌலீது மஜ்லிஸ் முறை செய்யும் தெருக்கள் விபரங்கள் 


பிறை 

1 காட்டுப்பள்ளி தெரு மற்றும் மேலத்தெரு,ஆசாத் நகர்

2.பள்ளிவாசல் தெரு மற்றும் சின்ன பள்ளிவாசல் தெரு

3.பர்மா தெரு சூஃபி நகர்

4.தெற்கு தெரு 

5.தெற்கு தெரு

6.நடுத்தெரு 

7.நடுத்தெரு

8.வடக்குத்தெரு

9.புதுமனைத்தெரு

10.மலாயாத்தெரு

11.ஜெயம் தெரு

12.ஜமாஅத் 

மௌலீது மஜ்லிஸ் தினசரி மஃரிப் தொழுகைக்கு பிறகும் தப்ரூக் விநியோகம் மறுநாள் மதியம் 12 மணிக்கு நடைபெறும்.

No comments:

Post a Comment