Wednesday, 19 August 2026

திருவாரூர் மௌத் அறிவிப்பு



19.08.2026


கொடிக்கால்பாளையம் மேலத்தெரு முங்கீல்குடியாள் வீட்டு மர்ஹூம் முஹம்மது பாருக் அவர்களின் மகளாரும்,ராமகே ரோடு S.M A நஜீப் அவர்களின் சம்மந்தியும்,பஜல் இலாஹி அவர்களின் மாமியாரும்,விஜயபுரம் முஹம்மது சவுக்கத்  அலி அவர்களின் மனைவியுமான சாஜிதா பானு அவர்கள் திருவாரூர் கே.டி.ஆர் எஸ்டேட் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4:30 மணிக்கு விஜயபுரம்  பழைய பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment