Friday, 16 August 2024

மௌத் அறிவிப்பு




16.08.2024

 

#கொடிக்கால்பாளையம் பள்ளிக்கூட தெரு மர்ஹும் அப்துல் ரஷீத் அவர்களின் மகனும் அஜ்மல்ஷா அவர்களின் தகப்பனாரும் ஆலிம்சா வீட்டு மர்ஹும்  செய்யது ஜெகபர் அவர்களின் மருமகனும் சிராஜுதீன், 

மஹபூப்அலி ஆகியோர்களின் மச்சானுமாகிய சபீர் அஹமது அவர்கள் தனது இல்லத்தில் மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment