Saturday, 17 August 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு





17.08.2024 சனிக்கிழமை 


கொடிக்கால் பாளையம், நடுத்தெரு, மர்ஹும் யெ.மா.அப்துல் முஹம்மது அவர்களின் மருமகனும், யெ.மா.அ.அகமது ஹுசைன் அவர்களின் மச்சானும்,  அடியக்கமங்கலம் ‘காட்டுராஜா’ என்கிற (மர்ஹூம்) பகுருதீன், ஜவாஹிருதீன் இவர்களின் சகோதரரும், M.முஹம்மது மஹ்சூம் அவர்களின் தகப்பனாருமான *முஹம்மது கமால்தீன்* அவர்கள் அடியக்கமங்கலம்,ஹைஸ்கூல் ரோடு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.


அன்னாரின் ஜனாஸா காலை 11 மணிக்கு 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!



No comments:

Post a Comment