06/05/2023,
நமதூர் கொடிநகர் வடக்குத்தெரு தாடி வீட்டு மர்ஹூம் V.M.அப்துல் மஜீத்
அவர்களின் மகளாரும், மர்ஹூம் V.M.A ஹாஜா மைதீன் மர்ஹூம், V.M.A.தாஜூதீன், மர்ஹூம் V.M.A.அன்வர்தீன் ஆகியோரின் சகோதரியும், அடியக்கமங்கலம்
பூ கட்டி வீட்டு மர்ஹூம் A.பசீர்அஹமது அவர்களின் மனைவியும் B.ஹாஜா குத்புதீன் அவர்களின் தாயாருமான செல்லத்தங்கம் என்கிற *மூமினா பீவி* அவர்கள் அடியக்கமங்கலம் நடுத்தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:00 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
No comments:
Post a Comment