இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் வெங்கல நகரா வீட்டு மர்ஹூம் அப்துல் பத்தாஹ் அவர்களின் மகளாரும்
ஏனங்குடி ஆதலையூர் மர்ஹூம் S.P.ஹபீப்முகமது அவர்களின் மனைவியும் மர்ஹூம் H.சர்புதீன் மற்றும் H.பிஸ்மில்லா அவர்களின் தாயாரும்
நமதூர் வடக்கு தெரு நரியம் வீட்டு மர்ஹூம் மு.கு.முஹம்மது ஐயுப் அவர்களின் சம்மந்தியும் M.A.ஹாஜா மெதீன் அவர்களின் மாமியாரும் H.சுல்தான் அப்துல் காதர் H.முகம்மது ஐயுப் H.பர்வேஷ் முஷாரப் ஆகியோரின் பாட்டியாருமான
முத்துகனி என்கிற
ஷரிப் ஜிலைகா பீவி அவர்கள்
காட்டுப்பள்ளி தெரு M.N.ரெசிடன்சி காலனியில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா
23.05.2023 செவ்வாய் கிழமை காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment