அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஜனாஸா அறிவிப்பு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் சூபிநகர் நடுத்தெரு செவுட்டா வீட்டு மர்ஹும் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் மருமகனும்
M.ஷாஹுல் ஹமீது ராஜா அவர்களின்
மச்சானும்
பிறாகிராமம் மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகனாருமான *M.அமானுல்லா* அவர்கள் சூபி நகரில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:15 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment