Saturday, 27 May 2023

மௌத் அறிவிப்பு




இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


நமதூர்  பச்சைக்கிளி வீட்டு மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகனும்


 T R பட்டணம் மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மகனாரும்

(சேட்)என்கிற குப்பபிச்சை அவர்களின் சகளரும் 


  A.ஹாஜா நஜிமுதீன்  J.முஹம்மது முபாரக் ஆகியோரின் மாமனாரும்


 ( சேட்) என்கிற A.சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாருமான 


 A.முஹம்மது அபுசாலிஹ்  அவர்கள் புதுமனைத்தெரு சரிப் காலனியில் வஃபாத்தாகி விட்டார்கள்


 அன்னாரின் ஜனாஸா 28.05.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 11:30மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

புதிய நாடாளுமன்றம் கட்டிடம் நாளை திறப்பு


 

Friday, 26 May 2023

மௌத் அறிவிப்பு

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 



ஜனாஸா அறிவிப்பு


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


நமதூர்  சூபிநகர் நடுத்தெரு செவுட்டா வீட்டு மர்ஹும் முஹம்மது அலி ஜின்னா  அவர்களின் மருமகனும் 

M.ஷாஹுல் ஹமீது ராஜா அவர்களின் 

 மச்சானும் 


பிறாகிராமம் மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகனாருமான  *M.அமானுல்லா* அவர்கள் சூபி நகரில் வஃபாத்தாகி விட்டார்கள் 


அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:15 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Monday, 22 May 2023

மௌத் அறிவிப்பு 22.05.2023



 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


நமதூர் வெங்கல நகரா வீட்டு மர்ஹூம் அப்துல் பத்தாஹ் அவர்களின் மகளாரும் 


ஏனங்குடி ஆதலையூர் மர்ஹூம் S.P.ஹபீப்முகமது அவர்களின் மனைவியும் மர்ஹூம் H.சர்புதீன் மற்றும்  H.பிஸ்மில்லா அவர்களின் தாயாரும்


 நமதூர் வடக்கு தெரு நரியம் வீட்டு மர்ஹூம் மு.கு.முஹம்மது ஐயுப் அவர்களின் சம்மந்தியும் M.A.ஹாஜா மெதீன் அவர்களின் மாமியாரும் H.சுல்தான் அப்துல் காதர் H.முகம்மது ஐயுப் H.பர்வேஷ் முஷாரப் ஆகியோரின் பாட்டியாருமான 


முத்துகனி என்கிற 

ஷரிப் ஜிலைகா பீவி அவர்கள் 

காட்டுப்பள்ளி தெரு M.N.ரெசிடன்சி காலனியில் வஃபாத்தாகி விட்டார்கள்


 அன்னாரின் ஜனாஸா 

23.05.2023 செவ்வாய் கிழமை காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

திருவாரூர்

Saturday, 20 May 2023

வெளியூர் மௌத் அறிவிப்பு



நமதூர் கொடிநகர் புதுமனைத்தெரு ஹாஜி.ச.மு.முஹம்மது யூசுப் அவர்களின் சம்மந்தியும், ஹாஜி. முஹம்மது பஹ்ருதீன் மற்றும் ஹாஜா மெய்தீன் இவர்களின் தகப்பனாருமான *அப்துல் ரெஜாக்* அவர்கள் திட்டச்சேரி கட்டுமாவடி தனது இல்லத்தில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை *3:30* மணிக்கு கட்டுமாவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.


மௌத் அறிவிப்பு

 நமதூர் வக்கீல் மர்ஹூம் G.M.யூசுப் அவர்களின் மகளாரும் MRC என்கிற மர்ஹூம் ரஷீத் அவர்களின் மனைவியும் ஆட்டோ பாஷா என்கிற முஸ்தபா கமால் அவர்களின் தாயாரும் ,நாகப்பட்டினம் ஷாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும் சேத்த மரைக்காயர் என்கிற ஹாஜா அமீருதீன் அவர்களின் சகோதரியும் மேலத்தெரு மௌலா வீட்டு மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் சம்பந்தியுமான சேத்த உம்மனை என்கிற தாஜ்நிஷா அவர்கள் நாகப்பட்டினம் சர் அஹமத் தெரு தனது மகள் இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 19 May 2023

மௌத் அறிவிப்பு



நமதூர் கொடிநகர் ஆசாத் நகர் V.M.M.முஹம்மது அலி அவர்களின் மனைவியும் M.முஹம்மது தக்பிர்தீன் மற்றும் M.முகமது தப்சீர்தீன் ஆகியோரின் தாயாருமான *ஹபிசா பானு* அவர்கள் மௌத்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நமதூர் கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.


Wednesday, 17 May 2023

மௌத் அறிவிப்பு



17.05.2023


நமதூர் ஜெயம் தெரு மர்ஹூம் ஹாஜி.அ.மு.செ.மு.ஹாஜா மெய்தீன் அவர்களின் மனைவியும்,H.ஆஷிக் ஹசன் அவர்களின் தாயாரும் ,புலிவலம் முஹம்மது பிர்தௌஸ், மஞ்சக்கொல்லை மர்ஹூம் சம்சுதீன், லேனா பாபு என்கிற சபியுதீன் அவர்களின் மாமியாருமான செல்ல நாச்சியா என்கிற ஹமீது நாச்சியா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, 6 May 2023

வெளியூர் மௌத் அறிவிப்பு

 06/05/2023, 


நமதூர் கொடிநகர் வடக்குத்தெரு தாடி வீட்டு  மர்ஹூம் V.M.அப்துல் மஜீத்

அவர்களின் மகளாரும், மர்ஹூம் V.M.A ஹாஜா மைதீன் மர்ஹூம், V.M.A.தாஜூதீன், மர்ஹூம் V.M.A.அன்வர்தீன் ஆகியோரின் சகோதரியும், அடியக்கமங்கலம் 

பூ கட்டி வீட்டு மர்ஹூம் A.பசீர்அஹமது அவர்களின் மனைவியும் B.ஹாஜா குத்புதீன் அவர்களின் தாயாருமான செல்லத்தங்கம் என்கிற *மூமினா பீவி* அவர்கள் அடியக்கமங்கலம் நடுத்தெருவில்  வஃபாத்தாகி விட்டார்கள்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:00 மணிக்கு  அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...