Sunday, 23 April 2023

மௌத் அறிவிப்பு



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


நமதூர் புதுமனைத்தெரு 


மர்ஹூம் ஹாஜி ச. முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளாரும் 


ஹாஜி 

ச.மு.முஹம்மது யூசுப்,ஹாஜி ச.மு.சேக்அலாவுதீன், மர்ஹூம் ஹாஜி  ச.மு.பஜுலூல்ஹக் ஆகியோரின்  சகோதரியும்  


 மர்ஹூம் ஹாஜி Mஅப்தூர் ரஹீம் அவர்களின் மாமியாரும்


 மர்ஹூம்  வா.இ.நூஹு அவர்களின் மனைவியும்மான


 ச.மு.பாத்திமா பீவி அவர்கள் புதுமணனத்தெருவில்  மௌத்.


 அன்னாரின் ஜனாஸா 24.04.2023 திங்கள் கிழமை  காலை 10:00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment