Monday, 17 April 2023

மௌத் அறிவிப்பு




இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


நமதூர் வடக்கு தெரு


 மர்ஹூம் M.மஸ்சூர்தீன் அவர்களின்  மகனாரும் மர்ஹூம்  ஹாஜி கா மெ மு அபுபக்கர் அவர்களின் மருமகனும் M.அப்துல் மாலீக் M.முஹம்மது ஷாஜகான் M.ஹசனுல் ஜமான் ஆகியோரின் தகப்பனாரும் M.முஹம்மது ஆரீப் அவர்களின் மாமனாருமாகிய M.ஹாஜி முஹம்மது தாஹிர் அவர்கள்  வடக்கு தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment