21.04.2023
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் வெற்றிலைக்காரவீட்டு மர்ஹூம் ஷேக்மெய்தீன் அவர்களின் மருமகளும்,
மர்ஹூம் S.கமாலுதீன் அவர்களின் மனைவியும் ,
N.ராஜா முஹம்மது B.முஹம்மது பாஃரூக் அவர்களின் மாமியாரும்,
K.முஹம்மது அலி அவர்களின் தாயாருமான பேபி என்கிற நூர்நிஷா அவர்கள் தைக்கால் திடலில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9:00 மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment