Sunday 16 April 2023

நமதூர் மௌத் அறிவிப்பு

 16/04/2023, 


நமதூர் கொடிநகர் மேலத்தெரு சின்னத்தா வீட்டு மர்ஹும் கனி மீ.மு.முஹம்மது சஹிது அவர்களின் மகனும், நல்லப்பா என்கிற ஹாஜா இணையத்துல்லா அவர்களின் சகோதரரும்,சே.முஹம்மது நத்தர் அவர்களின் மாமனாரும், முஹம்மது ராஜிக்  அவர்களின் தகப்பனாரும் ஆகிய முஹம்மது பாரூக் அவர்கள் மௌத்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4:00 மணிக்கு மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..


No comments:

Post a Comment