Wednesday, 25 May 2022

மௌத் அறிவிப்பு 25.05.2022

  நமதூர் புதுமனைத்தெரு முன்னாள் நகரமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜமாஅத் பொறுப்பு நாட்டாண்மை ஹாஜி. ச.மு.முஹம்மது யூசுப் அவர்களின் மூத்த மருமகனும் டாக்டர் முஹம்மது சபியுல்லா மற்றும் ஜான் முஹம்மது பைசல் இவர்களின் மச்சானும் , வடகரை தம்பி என்கிற முஹம்மது அபுபக்கர் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி. அமானுல்லாஹ் அவர்கள் தனது இல்லத்தில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.

26.05.2022 வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு நல்லடக்கம்

ஜூனியர் விகடன் மீதான வழக்கு கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Sunday, 22 May 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு

 21/05/2022  


நமதூர் கொடிநகர் முஹ்யீத்தீன்  ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் முன்னாள் தலைவர் மர்ஹூம் ஹாஜி M.M.ஜலாலுதீன் அவர்களின் மாமனாரும் நகரமன்ற உறுப்பினர் ஜ.பெனாசிர் ஜாஸ்மின் அவர்களின் பாட்டனாரும் P.M.சஹாபுதீன் அவர்களின் தகப்பனாருமான பெரியவாப்பு முஹம்மது யூசுஃப் அவர்கள் பொதக்குடி கரீமியா லைன் தனது இல்லத்தில் மௌத். 



 அன்னாரின் ஜனாஸா நாளை காலை (22/05/22) 11:00 மணி அளவில் பொதக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

Saturday, 21 May 2022

குருக்கத்தி மௌத் அறிவிப்பு





 நமதூர் கருத்துணி வீட்டு மர்ஹும், முஹம்மது ஷரீப் அவர்களின் மகளாரும், முஹம்மது ஜெஹபர், மர்ஹும், ஷேக் அலாவுதீன், முஹம்மது இணையத்துல்லா ஆகியோரின் சகோதரியுமான *ஆச்சிக்கனி என்கிற சபுரம்மாள்* அவர்கள் குருக்கத்தியில் மௌத்.. 

அன்னாரின் ஜனாஸா 22.5.2022 நாளை காலை 11 மணிக்கு குருக்கத்தியில் நல்லடக்கம் செய்யப்படும்.. 

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.. )

கொடிக்கால்பாளையம் தைக்கால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது



 

Friday, 20 May 2022

கொடிக்கால்பாளைம் மெளத் அறிவிப்பு.  

 


நமதூர் தெற்குத்தெரு மர்ஹீம் முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும், சச்சா என்கிற செய்யது அலி அவர்களின் மச்சானும், மர்ஹும் S.P.M.முஹம்மது சுல்தான் அவர்களின் மகனாரும், செல்லப்பா என்கிற சுல்தான் சலாவுதீன் மற்றும் தாஜீதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.முஹம்மது ஜலாலுதீன (கொடிநகர் கடைத்தெருவில் சைக்கிள் ரிப்பேர் கடை) அவர்கள் கீழ கொத்தத்தெருவில் மெளத். 

 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும். 


 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Tuesday, 17 May 2022

ஏனங்குடி மௌத் அறிவிப்பு

  17.05.2022 


 நமதூர் வடக்கு தெரு நரியம் வீட்டு மர்ஹூம் ஏ.எம்.அப்துல் வாஹித் அவர்களின் கொளுத்தியாளும், ஏ.எம்.ஏ.முஹம்மது ஷாஜகான் அவர்களின் சிறிய தாயாருமான தாஜூல் ஹூதா அவர்கள் ஆதலையூர் கரைப்பாக்கம் நாட்டாண்மை தெரு தனது இல்லத்தில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஏனங்குடி கீழப்பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால்பாளையம்

Sunday, 15 May 2022

மௌத் அறிவிப்பு

 நமதூர் மலாயா கார்டன் மர்ஹூம் கா மெ அ முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் மகனாரும், சபீர் அஹமது , அப்துல் ரெஜாக் , இமாமுதீன் , தீன் முஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய *கா. மெ.அ. மு. குலாம்ரசூல்* அவர்கள் தனது இல்லத்தில் மெளத் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

அமீரக அதிபராக சேக் முஹம்மது பின்சய்த் அல் நஹ்யான் தேர்வு

கொடிக்கால்பாளையம் நிக்காஹ் 16..05.2022



 

Wednesday, 11 May 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு 11.05.2022 

 


நமதூர் நடுத்தெரு குள்ளகத்திரிக்காய் வீட்டு மர்ஹூம் சி.யி.ப.செய்யது அஹமது அவர்களின் மகனாரும், மர்ஹூம் சிராஜூதீன் ,சகாபுதீன் இவர்களின் சகோதரருமான சம்சுதீன் அவர்கள் அபிவிர்த்தீஸ்வரம் தனது இல்லத்தில் மௌத் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாசா நாளை காலை 12.05.2022 வியாழக்கிழமை 11மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு

 ஜனாஸா அறிவிப்பு இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் நமதூர் தெற்கு தெரு மல்கன் வீட்டு V.M.அப்துல் முத்தலீப் அவர்களது மனைவியும், ஜெயம் தெரு தானாதி வீட்டு M.S.ஹபீப் முஹம்மது அவர்களின் சகோதரியும், மல்கன் வீட்டு தம்பி என்கின்ற V. M.A.சுல்தான் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் தாயாருமாகிய ஜனாபா *ஆசியம்மாள்* அவர்கள் தெற்கு தெருவில் மௌத். 


 அன்னாரது ஜனாஸா இன்று *11:30* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 6 May 2022

மௌத் அறிவிப்பு

நமதூர் சின்ன பள்ளித்தெரு மர்ஹும் சி.அ.அ. இணையத்துல்லா அவர்களின் மனைவியும் இ.அப்துல் ரஹீம், இ.முஜிபுர்ரஹ்மான், இ.பிர்தௌஸ், இ.கஜ்ஜாலி ஆகியோரின் தாயாருமான மும்தாஜ் பேகம் அவர்கள் மலாயா தெரு சிராஜ் பாய் காலனியில் மௌத். 



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்

Monday, 2 May 2022

வளைகுடா நாடுகளில் நோன்பு பெருநாள்





 

 மௌத் அறிவிப்பு 02.05.2022 

நமதூர் நடுத்தெரு மர்ஹூம் என்.எஸ்.முஹம்மது யூசுப் அவர்களின் மருமகளும் எம்.குத்துபுன் நியாஸ் அவர்களின் தம்பி மனைவியும் முஹம்மது ஷாபித் முஹம்மது ஸாஜித் இவர்களின் தாயாரும் எம்.குத்துபுன் பெருஸ் அவர்களின் மனைவியுமான நூருல் ஐன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். 

 அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்