Wednesday, 29 September 2021
Tuesday, 28 September 2021
Monday, 27 September 2021
Saturday, 25 September 2021
Friday, 24 September 2021
Thursday, 23 September 2021
Tuesday, 21 September 2021
Monday, 20 September 2021
வெளியூர் ஜனாஸா அறிவிப்பு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் நடுத்தெரு குல்லக்கத்திரிக்காய் வீட்டு மர்ஹூம் S.E.P.முஹம்மது யூசுப் அவர்களின் மகனாரும் M.பக்கிர் முஹம்மது M.நாசீர் M.ஹசன் அலி M.சேட்டு (எ) சிராஜிதீன் ஆகியோரின் சகோதரரும் H.ராஜா (எ)குலாம் தஸ்தகீர் அவர்களின் தகப்பனாருமான S.E.P.ஹாஜா ஹமீது அவர்கள் கூத்தூர் புது சாலையில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.00மணிக்கு கூத்தூரில் நல்லடக்கம் செய்யப்படும்
Sunday, 19 September 2021
Saturday, 18 September 2021
Friday, 17 September 2021
கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் அறிவிப்பு
*நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் முக்கிய அறிவிப்பு* இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1445 ஃஸபர் பிறை 9 (17.09.2021) வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை நடைப்பெறும் என அறிவிக்கப்படுகிறது
. முககவசம் அணிந்து கொண்டு வந்து சமூக இடைவெளி விட்டு கலந்து கொள்ளவும்
Thursday, 16 September 2021
Wednesday, 15 September 2021
நமதூர் மௌத் அறிவிப்பு 15.09.2021
நமதூர் நடுத்தெரு மர்ஹூம் வா.மெ.மு.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும் மர்ஹூம் வா.மெ.மு.மு.முஹம்மது அலி, வா.மெ.மு.மு. முஹம்மது அபுபக்கர், வா.மெ.மு.மு.முஹம்மது தையபு ஆகியோர்களின் சகோதரரும் , பாபு என்கிற முஹம்மது முஹைதீன் மற்றும் மஹாதிர் முஹம்மது ஆகியோர்களின் தகப்பனாருமான ஹாஜி வா.மெ.மு.மு. முஹம்மது உஸ்மான் அவர்கள் புதுமனை தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Tuesday, 14 September 2021
Monday, 13 September 2021
மௌத் அறிவிப்பு 13.09.2021
நமதூர் ஜெயம்தெரு மேலவீட்டு மர்ஹீம் M. அப்துல்ரஜாக் அவர்களின் மகளாரும், S. ஹாஜாநஜ்புதீன் அவர்களின் மனைவியும், H. முஹம்மது இக்பால், H.முஹம்மது இப்ராஹிம், H. முஹம்மது இத்ரீஸ் ஆகியோரின் தாயாருமாகிய *பாத்திமா பேகம்* அவர்கள் ஜெயம் தெருவில் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
இன்று காலை 11.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Sunday, 12 September 2021
கொடிக்கால்பாளையம் ஜமாஅத் பொதுசபை கூட்டம் :தேர்தல் அதிகாரிகள் தேர்வு
*செய்தி :*
Friday, 10 September 2021
Thursday, 9 September 2021
Wednesday, 8 September 2021
Tuesday, 7 September 2021
Monday, 6 September 2021
Sunday, 5 September 2021
Saturday, 4 September 2021
வெளியூர் மௌத் அறிவிப்பு 04.09.2021
நமதூர் நடுத்தெரு கஞ்சக்காரவீட்டு மர்ஹூம் சேக் தாவூத் அவர்களின் மருமகனும் ஜீனத் நிசா அவர்களின் கணவருமான நிஜாமுதீன் அவர்கள் அடியக்கமங்கலம் புதுத்தெரு சபுராநாச்சியா காலனியில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை10 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Friday, 3 September 2021
Thursday, 2 September 2021
மௌத் அறிவிப்பு 02.09.2021
நமதூர் தினா இப்ராம்ஷா தெரு அன்பு என்கின்ற நாகூர் மீரான் அவர்களின் தாயார் கருசம்பு பீவி அவர்கள் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா நாளை காலை.10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் .