நமதூர் கருத்துணி வீட்டு ஹாஜி. மு.முஹம்மது ஜெஹபர் அவர்களின் சம்மந்தரும் டாக்டர். மு.ஹாஜா அப்துல் நசீர் அவர்களின் மாமனாரும் S.நியாஸ் அஹமது அவர்களின் தகப்பனாருமான க.மெ.சேக் அலாவுதீன் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் மதியம் 2:30 மணிக்கு
No comments:
Post a Comment