*அடியக்கமங்கலம்* ராஜாத்தெரு ‘ஜமாஅத் தலைவர்’ ஜனாப் M.புர்கானுதீன் அவர்களின் மாமியாரும், கொடிக்கால்பாளையம் மர்ஹும் K.S.முஹம்மது யூசுப், மர்ஹும் ஹாஜி K.S. அப்துல் ஜப்பார் ஆகியோர்களின் சகோதரியும், மலாயா தெரு மர்ஹும் அப்துல் ரவூப் அவர்களின் மனைவியுமான ஹாஜியா *மஹ்மூதா பீவி* அவர்கள் ராஜாத்தெரு தனது மகள் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
இன்ஷாஅல்லாஹ்! அன்னாரின் ஜனாஸா நாளை *(26/05/2020)* காலை *11* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment