Wednesday, 20 May 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு 20.05.2020

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)      

           ....ஜனாஸாஅறிவிப்பு ....

நமதூர் அடியக்கமங்கலம் மேலச்செட்டித்தெரு முன்னாள் ஜமாஅத் துணைத்தலைவர் T.M.முஹம்மது தாஹிர் அவர்களின் மனைவியும், ’மர்ஹும்’M.T.நியமத்துல்லாஹ், M.T.பரக்கத்துல்லாஹ்,M.T.ஜெஹபர் நாஜிம்,M.T.ஹாஜாஷேக் மிஸ்பாஹுதீன் ஆகியோர்களின் தாயாருமான ஹைருன் பரீயா அவர்கள் மேலச்செட்டித்தெரு மஸ்தான் காலணியிலுள்ள தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாஸா (20/05/2020) காலை10:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இன்ஷாஅல்லாஹ்!

No comments:

Post a Comment