Saturday, 18 January 2020

போலியோ சொட்டு மருந்து முகாம்

☪ *KOM NEWS ONLY* 🕌

*நாளை 19/01/2020 ஞாயிறு  நமதூர் நகராட்சி துவக்க  பள்ளியிலும், நகர்நல அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும்,   5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து போடப்படுகிறது  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.*

 _*குறிப்பு*_
 *(ஏற்கனவே மருந்து கொடுத்து இருந்தாலும் கொடுக்கலாம்)*
 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

No comments:

Post a Comment