அடியக்கமங்கலம் மர்ஹூம் மகபூப் அலி மற்றும் ஹாரூன் ரஷீது ஆகியோர்களின் மச்சானும்,புலிவலம் பள்ளிவாசல்தெரு S.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தகப்பனாருமாகிய A.சஹதுல்லாஹ் அவர்கள் புலிவலம் பள்ளிவாசல்தெருவிலுள்ள தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
அன்னாரின் ஜனாஸா நாளை(20/01/2020)காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இன்ஷாஅல்லாஹ்!
No comments:
Post a Comment