Wednesday, 29 January 2020

நமதூர் மௌத் அறிவிப்பு 29.01.2020

ஜனாஸா அறிவிப்பு

29.01.2020

நமதூர் நடுத்தெரு மர்ஹூம் செ.மு.முஹம்மது யூனுஸ் அவர்களின் மகளாரும் திருவாரூர் புதுத்தெரு GREEN SHOPPING MALL  R.ஜாகீர் உசேன் அவர்களின் தாயாருமான சம்சுன்நிஹார் அவர்கள் EVS நகர் இரண்டாவது குறுக்குத்தெரு பிளாட்NO35 தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜுவூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் மேலத்தெரு பள்ளிவாசல் மாலை 5 மணிக்கு நடைப்பெறும்

No comments:

Post a Comment