நமதூர் தெற்கு தெரு அ.த.அப்பா வீட்டு அ.த.அ .அப்துல் காதர் அவர்களின் மைத்துனியும் ,பூக்கடை ஷாஜகான் அவர்களின் மனைவியும் ஜெஹபர் சாதிக் முஹம்மது நியாஸ் இவர்களின் தாயாருமான வஹிதா பேகம் அவர்கள் மலேயா கார்டன் K.S.A காலணியில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
28.04.2019
*கொடிக்கால்பாளையம் செய்திகள்*
No comments:
Post a Comment