Monday, 15 April 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 15.04.2019

**

அடியக்கமங்கலம்  மணற்கேனி தெரு கொழப்பிவிட்டு மர்ஹும்  A.S.சுல்தான் அப்துல் காதர்  அவர்களின்ன மனைவியும் S.ருக்குனுல் அமான்  S.நாசீருல் அமான் அவர்களீன் தாயாரும்  வெ.கா.முகமது மாலீக் அவர்களீன் மாமீயாருமாகிய தங்கா என்கின்ற சுல்த்தானா ரஜியா பேகம் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

 அன்னாரின் ஜனாஸா 15.04.2019  நாளை காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும் .

No comments:

Post a Comment