Tuesday, 30 April 2019
Monday, 29 April 2019
Sunday, 28 April 2019
நமதூர் மௌத் அறிவிப்பு 28.04.2019
நமதூர் தெற்கு தெரு அ.த.அப்பா வீட்டு அ.த.அ .அப்துல் காதர் அவர்களின் மைத்துனியும் ,பூக்கடை ஷாஜகான் அவர்களின் மனைவியும் ஜெஹபர் சாதிக் முஹம்மது நியாஸ் இவர்களின் தாயாருமான வஹிதா பேகம் அவர்கள் மலேயா கார்டன் K.S.A காலணியில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
28.04.2019
*கொடிக்கால்பாளையம் செய்திகள்*
Friday, 26 April 2019
Thursday, 25 April 2019
Wednesday, 24 April 2019
Tuesday, 23 April 2019
Monday, 22 April 2019
Sunday, 21 April 2019
வெளியூர் மௌத் அறிவிப்பு 21.04.2019
நமதூர் புதுமனைத்தெரு செ.மு.மு.அப்துல் ஹமீது அவர்களின் சம்பத்தியும் முஹம்மது ரபீக,முஹம்மது இப்ராஹிம் இவர்களின் தகப்பனாருமான சேக் அலாவுதீன் அவர்கள் நமதூர் தெற்கு தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று காலை 10:30 மணிக்கு கேதாரிமங்கலத்தில் நடைபெறும்.

Saturday, 20 April 2019
Friday, 19 April 2019
Thursday, 18 April 2019
Wednesday, 17 April 2019
Monday, 15 April 2019
வெளியூர் மௌத் அறிவிப்பு 15.04.2019
நமதூர் தெற்குத்தெரு மாங்குடியார் வீட்டு மர்ஹூம் ஹாஜி முஹம்மது அவர்களின் மகளாரும் அரிசி கடை அப்துல் சலாம் அவர்களின் மனைவியுமான ஹமீது நாச்சியா அவர்கள் திருவாரூர் - விஜயபுரம் வண்டிக்காரத்தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று நண்பகல் 12:30 மணிக்கு விஜயபுரம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று நண்பகல் 12:30 மணிக்கு விஜயபுரம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்.
வெளியூர் மௌத் அறிவிப்பு 15.04.2019
**
அடியக்கமங்கலம் மணற்கேனி தெரு கொழப்பிவிட்டு மர்ஹும் A.S.சுல்தான் அப்துல் காதர் அவர்களின்ன மனைவியும் S.ருக்குனுல் அமான் S.நாசீருல் அமான் அவர்களீன் தாயாரும் வெ.கா.முகமது மாலீக் அவர்களீன் மாமீயாருமாகிய தங்கா என்கின்ற சுல்த்தானா ரஜியா பேகம் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா 15.04.2019 நாளை காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும் .

Sunday, 14 April 2019
Saturday, 13 April 2019
Friday, 12 April 2019
Thursday, 11 April 2019
Wednesday, 10 April 2019
Tuesday, 9 April 2019
Monday, 8 April 2019
Sunday, 7 April 2019
Saturday, 6 April 2019
Friday, 5 April 2019
நமதூர் மௌத் அறிவிப்பு 05/04/2019
நமதூர் நடுத்தெரு மர்ஹூம் செய்யது முபாரக் அவர்களின் மச்சானும் நிஜாமுதீன் சுல்தானுல் ஆரிபீன் இவர்களின் தகப்பனாருமான ஹாஜி அபூதாலீப் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்.
இன்று மாலை 5:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Thursday, 4 April 2019
Wednesday, 3 April 2019
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சில முக்கிய கூறுகள்
* :*👇
1. தொழில், சேவை, வேலைவாய்ப்புக்கு புதிய அமைச்சகம்
2. அரசு தேர்வுகளுக்கு கட்டணங்கள் ரத்து
3. புதிய தொழில் முனைவோருக்கு உதவ Enterprise support agency
4. வருமான வரி மற்றும் இதர வரி வசூல் நிறுவனங்களின் அதிகாரங்கள் குறைக்கப்படும்
5. நகர்புற குடிசை வாழ்மக்களை அப்புறப்படுத்த இயலாத படி புதிய சட்டம்
6. நகர் புற குடிசை வாழ் மக்களுக்கு மின்சாரம், குடிநீ்ர், கழிவுநீர் அகற்றம் வழங்க புதிய சட்டம்
7. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 3.0 அமல். நூறு நாள் பணி உறுதி 150 நாளாக உயர்வு
8. வாழ்விட உரிமை சட்டம் (right to homestead act)
9. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 87, 98 ஆகிய விதிகளின் படி சங்கம் அமைக்கவும், ஊதியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவும் உரிமை
10. சாலை ஓர வியாபாரிகளை காக்கும் சட்டம் 2014 ஐ அமல்படுத்துதல்
11. பயிர் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி
12. பயிர் கடன் தொடர்பான வழக்குகள் சிவில் பிரச்சனை மட்டுமே. கிரிமினல் பிரச்சனை அல்ல
13. வனவாழ் உரிமை சட்டம் 2013 ல் திருத்தம்
14. ESMA சட்டத்தில் திருத்தம்.
15. ரிசர்வ் வங்கிக்கு முழு தனி அதிகாரம்
16. மூன்று வருடங்களக்கு புதிய தொழல்களுக்கு வரி ரத்து
17. வருடம் 72,000 ரூபாய் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு (NYAY)
18. பெண்களுக்கு மத்திய அரசு பணி, போலீஸ் மற்றும் சட்டமன்றம், நாடாளமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு
19. போலி செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிகள்
20. மதங்களுக்குள் முரண்பாட்டை தவிர்க்க அனைத்து மத தலைவர்கள் அடங்கிய சமரச குழு அமைப்பு
21. அரசு திட்டங்களை அமல்படுத்தும் போது SC/ST/OBC மக்களுக்கு உரிய பங்கீட்டை உறுதி செய்ய Anti discriminatory law
22. வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து
23. பாண்டிச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து
24. புது டெல்லி கவர்னரின் அதிகாரங்கள் குறைப்பு
25. பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட கல்வி தகுதி ஏதுமில்லை
26. நீதித்துறையில் அனைத்து நிலைகளிலும் SC/ST/OBC பங்கீடு உறுதி செய்ய வழிவகை.
27. தேதிய நீதித்துறை கமிசன் (NJC) அமைப்பு, அதன் வழியே புதிய நிதிபதிகள் தேர்வு (கொலிஜியம் முறை ஒழிப்பு)
28. மூன்றுவருடங்களுக்கு குறைவான தண்டனை பெறும் வழக்குகளில் மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள விசாரணை கைதிகள் உடனடியாக விடுவிப்பு
29. ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனை பெறும் வழக்குகளில் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள விசாரணை கைதிகள் உடனடியாக விடுவிப்பு
30. சிறார் திருமணத்தை தடுக்கும் வகையில் கட்டாய திருமண பதிவு
31. Equal opportunity commission
32. இருநூறு பாயிண்ட் முறை இட ஒதுக்கீடு தொடரும்
33. SC/ST/OBC இட ஒதுக்கீட்டின் back log பணியிடங்கள் 12 மாதங்களுக்குள் நிரப்பபடும்
34. பஞ்சமி நிலங்கள் மீட்க்கபடும்
35. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
36. தனியார் கல்வி நிறுவனங்களில் OBC/SC/ST இட ஒதுக்கீடு
37. காஷ்மீரில் மக்கள் வாழும் இடங்களில் ராணுவ குறைப்பு
38. மனித உரிமைகளின் பொருட்டு காஷ்மீர் ராணுவ சிறப்பு சட்டத்தில திருத்தம்
39. காஷ்மீர் மாணவர்கள், வியாபாரிகளின் மீதான தாக்குதல்கள் தடுக்கப்படும்
40. மத மொழி சிறுபாண்மையினரின் அனைத்து உரிமைகளும் காப்பாற்றபடும்
41. அனைவருக்கும் சுகாதார உரிமை சட்டம் (right to health)
42. சுகாதார நிதி ஒதுக்கீடு GDP யில் 3%
43. கூட்டுதாக்குதல், கொலை (lynching) ஆகியவற்றுக்கு எதிராக சட்டம்
44. இலவச அனைவருக்குமான சுகாதார உறுதி
45. LGBTQIA+ உரிமைகளுக்கு சட்டம்
46. நீட் தேர்வு தேவையில்லை எனும் மாநிலங்களுக்கு ரத்து
47. ஆதார் கட்டாயமில்லை
48. எல்லா குழந்தைகளுக்கும் நோய் தடுப்பூசி உறுதி
49. தனியுரிமை பாதுகாப்பு சட்டம் (personal data protection)
50. Fake news களுக்கு எதிராக நடவடிக்கை
51. Sc/st/obc களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
52. கைகளால் மலம் அள்ளும் தொழில் முற்றிலும் ஒழிப்பு

Tuesday, 2 April 2019
Monday, 1 April 2019
Subscribe to:
Posts (Atom)