இன்ஷாஅல்லாஹ்
நாளை புலிவலம் மர்லியா பெண்கள் அரபிக்கல்லூரிக்கு
சென்னை பிரிஸ்டன் இண்டர்நேஷனல் கல்லூரியிலிருந்து வருகிறார்கள்.
காலை 9-30 to 4 வரை பாடத்திற்காண பயிற்சி தருகிறார்கள்.
மர்லியா பெண்கள் அரபிக்கல்லூரி
யில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்கள்.
மற்றும் பிரிஸ்டன் இன்டர்நேஷனல் கல்லூரியில் B.A. அரபிக் கரஸில் படிக்க விருப்பம் உள்ளவர்களும்
நாளை புலிவலம் மர்லியா பெண்கள் அரபிக்கல்லூரிக்கு வருகைத்தரவும்.
---------------------------------
குறிப்பு.
B.A. அரபிக்
சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும்.
புலிவலம்,
கொடிக்கால்பாளையம்,
அடியக்கமங்கலத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இச்செய்தியை தெரியப்படுத்து
மாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment