Tuesday, 12 September 2023

நமதூர் மௌத் அறிவிப்பு

 12/09/2023,



நமதூர் காட்டு பள்ளி தெரு மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகனாரும், நமதூர் ஜமாஅத் சிப்பந்தி பக்கீர் முஹம்மது, அப்பாஸ் இவர்களின் சகோதரரும், நமதூர் ஜமாஅத் சிப்பந்தி  முஹம்மது  அப்துல்லா அவர்களின் சம்மந்தரும், சேக் அலாவுதீன் மற்றும் சல்மான் பாரிஸ் ஆகியோரின் தகப்பனாருமான *M.Y.மைதீன் பிச்சை* அவர்கள் மலாயாத் தெரு K.S.A.காலணியில் மெளத்.


அன்னாரது ஜனாஸா  அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Monday, 28 August 2023

#கொடிககால்பாளையம் :புதுமனைத்தெரு பள்ளிவாசல்









 

மௌத் அறிவிப்பு

 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுன்               .             நமதூர்  ஜெயம் தெரு மேல வீட்டு மர்ஹூம் கா.மெ.மு . அ. முகம்மது ஜெக்கரியா அவர்களின் மகளும் , விஜயபுரம் செல்வம் தெரு குட்டைக்கரையா வீட்டு மர்ஹூம்  செய்யது பாரக் அவர்களின் மனைவியும் S. முகம்மது இக்பால் அவர்களின் தாயாரும், R.S.M முகம்மது ரபீக் அவர்களின் சிறிய தாயரும் மாகிய சபுரா நாச்சியா அவர்கள் அப்துல்கலாம் நகரில் மௌத் அன்னாரின் ஜனாஸா 11.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.