12/09/2023,
நமதூர் காட்டு பள்ளி தெரு மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகனாரும், நமதூர் ஜமாஅத் சிப்பந்தி பக்கீர் முஹம்மது, அப்பாஸ் இவர்களின் சகோதரரும், நமதூர் ஜமாஅத் சிப்பந்தி முஹம்மது அப்துல்லா அவர்களின் சம்மந்தரும், சேக் அலாவுதீன் மற்றும் சல்மான் பாரிஸ் ஆகியோரின் தகப்பனாருமான *M.Y.மைதீன் பிச்சை* அவர்கள் மலாயாத் தெரு K.S.A.காலணியில் மெளத்.
அன்னாரது ஜனாஸா அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

No comments:
Post a Comment