இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுன் . நமதூர் ஜெயம் தெரு மேல வீட்டு மர்ஹூம் கா.மெ.மு . அ. முகம்மது ஜெக்கரியா அவர்களின் மகளும் , விஜயபுரம் செல்வம் தெரு குட்டைக்கரையா வீட்டு மர்ஹூம் செய்யது பாரக் அவர்களின் மனைவியும் S. முகம்மது இக்பால் அவர்களின் தாயாரும், R.S.M முகம்மது ரபீக் அவர்களின் சிறிய தாயரும் மாகிய சபுரா நாச்சியா அவர்கள் அப்துல்கலாம் நகரில் மௌத் அன்னாரின் ஜனாஸா 11.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment