26.08.2023
நமதூர் மர்ஹும் இ.கா.மு. அஹமது தம்பி அவர்களின் மகளாரும், புதுமனைத்தெரு மர்ஹும் கா. செ. மு. அ. சேக் அலாவூதீன் அவர்களின் மனைவியும், இ.கா.மு. அ. ஹாஜா நஜ்புதீன் அவர்களின் சகோதரியும் S. அப்துல் அஹது அவர்களின் கொழுந்தியாவும் அ. இம்தியாஸ் அவர்களின் பெரியம்மாவுமான மும்தாஜ் பேகம் அவர்கள் கூத்தூர் ரயிலடித்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா லில்லாஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம்
No comments:
Post a Comment