Wednesday, 22 July 2026

வெளியூர் மௌத் அறிவிப்பு

 22/07/2026 .


கொடிக்கால்பாளையம், வடக்குத்தெரு மர்ஹூம் மூசா அவர்களின் மருமகளும், (மர்ஹூம்) P.N.M.செல்லப்பா அவர்களின் மனைவியும், செல்லதம்பி அவர்களின் மாமியாரும் ஆவர்.


மேலும், M.செய்யது புஹாரி அவர்களின் சிறியதாயாரும், S.இப்திகாருதீன் மற்றும் S.முஹம்மது பாதில் ஆகியோரின் சிறிய பாட்டியாருமாகிய செல்லகனி என்கிற *மஹபூபுல் அஜீஜா பீவி* அவர்கள் மௌத்.


அன்னாரின் ஜனாஸா  ஆழியூரில் இன்று மாலை 4:00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



No comments:

Post a Comment