Sunday, 14 November 2021
Saturday, 13 November 2021
கொடிக்கால்பாளையம் ஜமாஅத் பிரதிநிதிகள்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2021
புதிய பிரதிநிதிகள்
1.மேலத்தெரு/ காட்டுப்பள்ளி தெரு
1.எம்.இனாயத்துல்லா
2.ஏ.ஜாஹிர் உசேன்
2.பள்ளிவாசல் தெரு
3.எஸ்.எம்.ஏ.அஷ்ரப் அலி
4.ஏ.செய்யது ஹாஜா அலாவுதீன்
3.பர்மாதெரு/சூஃபி நகர்
5.கீ.வாமு.அ.முஹம்மது சலாவுதீன்
6.எஸ்.செய்யது பஹுருதீன்
4.தெற்குத்தெரு
7.கா.மெ.மு.அ.முஹம்மது ஜபருதீன்
8.எம்.ஹாஜா நஜ்புதீன்
9.வ.பா.மெ.மு.அ.பஜல் முஹம்மது
10.எம்.முஹம்மது சுல்தானுல் ஆரிபின்
5.நடுத்தெரு
11.எ.மா.அ.அஹமது உசேன்
12.எம்.ஜெஹபர் சேக் அலாவுதீன்
13.ஏ.சுல்தான் அப்துல்காதர்
14.ஏ.முஹம்மது அபுபக்கர்
15.ஏ.எம்.அப்துல் ரெஜாக்
6.வடக்கு தெரு
16.எம்.இனாயத்துல்லா
17.பி.மஃஹ்தும் முஹம்மது ஹாஜா
7.ஜெயம் தெரு
18.எஸ்.எம்.ஏ.முஹம்மது ஆஷிக்
ஏ.முஹம்மது நிஷாத் அலி
மலாயாத்தெரு
ஏ.ஜெஹபர் சேக் அலாவுதீன்
புதுமனைத்தெரு
எம்.எம்.ஐ.முக்தார் உசேன்
Friday, 12 November 2021
Thursday, 11 November 2021
Wednesday, 10 November 2021
வெளியூர் மௌத் அறிவிப்பு
நமதூர் ஜெயம் தெரு வெ.ப.மு.சதக்கத்துல்லா அவர்களின் பெரிய மைத்துனர் ஆழியூர் மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும் நெய்னா மூசா அவர்களின் மச்சியுமான ஜமால் பீவி அவர்கள் அத்திக்கடை ரஹ்மானியா தெரு தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாசா நாளை 10.11.2021 புதன்கிழமை காலை 10:30 மணிக்கு அத்திக்கடையில் நல்லடக்கம் செய்யப்படும்
Tuesday, 9 November 2021
கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2021 இன்று மேலத்தெரு மற்றும் பர்மாதெரு பிரதிநிதிகள் தேர்தல்
#கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2021
























































