Saturday, 17 January 2026

மௌத் அறிவிப்பு

 *மெளத் அறிவிப்பு*


 திருவாரூர் மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும் கொடிக்கால் பாளையம் மலையா தெரு, ஜான் முஹம்மது அவர்களின் சம்மந்தியும் பஜிருல்லா அவர்களின் மாமியாரும் பாத்திமா பீவி அவர்களின் தாயாரும்  முஹைமீன். ராஹிமின் இவர்களின் பாட்டி யாருமாகிய *ஜெய் னம்புக்கனி* அவர்கள் சூஃபி நகர் நடுத்தெரு தனது இல்லத்தில் மெளத் இன்று மதியம் 12 மணி அளவில் மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Wednesday, 14 January 2026

நமதூர் மௌத் அறிவிப்பு



14.01.2026


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


 கொடிக்கால்பாளையம்

சூஃபி நகர் சைக்கிள் கடை அப்துல் மஜீத் அவர்களின் மகனார்

 A. அப்துல் வாஹீத் அவர்களின் மருமகளும்  A. நியாசுதீன் அவர்களின் மனைவியுமான N.சனோஃபர் ஜஹான் அவர்கள் கொடிக்கால்பாளையம் (ராம்கே ரோடு - கேக்கரை இரயில்வே கேட் அருகில்) தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்


 அன்னாரின் ஜனாஸா இன்று  மாலை 04:00  மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, 11 January 2026

கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் வழங்கல்




 

திருமண நிக்காஹ் தகவல்


 

தெற்கு தெரு பிரதிநிதி இடைத்தேர்தல்

 









முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்* 


 *தெற்குத்தெரு ஒரு பிரதிநிதியை தேர்வு செய்ய நடைபெறும் இடைத்தேர்தல்* 


 *இன்ஷாஅல்லாஹ் 11.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை வாக்குப்பதிவு* 


 *வேட்பாளர்கள் பட்டியல்* 


*பதிவான வாக்குகள்*      68 


*செல்லாத வாக்குகள்* 

 

1. *ஹாஜி.A.பஜல் முஹம்மது* 37


    2.*V.T.A.S.ஹபீப் முஹம்மது*   20


   3.*அஜ்மீர் என்கிற B.ஹாஜா ஷரீப்*  11


*தெற்கு தெரு பிரதிநிதியாக ஹாஜி.அ.பஜல் முஹம்மது தேர்வு செய்யப்பட்டார்*