Wednesday, 16 February 2022

திருவாரூர் நகர்மன்ற தேர்தல் 2022





























 

 வெளியூர் மௌத் அறிவிப்பு 16.02.2022 


நமதூர் புதுமனைத்தெரு கருவேப்பிலை வீட்டு மர்ஹூம் எம்.எம்.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் சகலரும் எம்.எம்.ஐ.முக்தார் ஹூசேன், எம்.எம்.ஐ.ஹபீப் முஹம்மது, எம்.எம்.ஐ.முஸ்தபா இவர்களின் சிறிய தந்தை முத்துவாப்பா என்கிற ஏ.காதர் பக்கீர் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெரு (நாகை தேசிய நெடுஞ்சாலை )தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். அன்னாரின் ஜனாசா இன்று பகல் 12 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, 13 February 2022

மௌத் அறிவிப்பு 13.02.2022

நமதூர் வடக்கு தெரு மர்ஹூம் ஹாஜி கா.மெ.மு.அபுபக்கர் அவர்களின் மகளாரும், ஹாஜி M.முஹம்மது தாஹிர் அவர்களின் மனைவியும், M.அப்துல் மாலிக், M.முஹம்மது ஷாஜஹான், M.முஹம்மது ஹசனுல் ஜமான் ஆகியோரின் தாயாரும் எம்.எம்.ரகமத்துல்லா,எம்.எம்.அப்துல்காதர்,மர்ஹூம் எம்.எம். ஜலாலுதீன்,எம்.எம்.அமீர்தீன் இவர்களின் சகோதரியும் முஹம்மது ஆரிபு அவர்களின் மாமியாருமான *ஹாஜியா மஹமூதா பீவி* அவர்கள் தனது இல்லத்தில் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால்பாளையம் பகுதியில் வேட்பாளர் தீவிரமாக பிரச்சாரம்




 

Wednesday, 9 February 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு


நமதூர் நடு்த்தெரு வெ.ப.மு.அ.முகமது அபுபக்கர் அவர்களின் சின்ன மாமனாரும் விஜயபுரம் A.ஷாஹுல் ஹமீது அவர்களின் சகோதருமாகிய A.M.அன்வர்தீன் அவர்கள் திருவாரூர் செல்வம் தெரு அவர்களது இல்லத்தில் மௌத் .

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


 அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3.30 மணிக்கு விஜயபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

நமதூர் மௌத் அறிவிப்பு

.. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்....

 நமதூர் நடுத்தெரு செ. மு முஹம்மது ஆரிபு அவர்களின் மகளாரும், கா. செ.மு. தாஜுதீன் அவர்கள் மனைவியும், A. ஜெகபர் அலி அவர்களின் மாமியாரும், மர்ஹும் S.M.T. அமிருதீன், மர்ஹும் S.M.T. கமருதீன் S.M.T .சலாவுதீன், S.M.T. நஜ்புதீன் இவர்களின் தாயருமான *செல்லம்மா* என்கிற *சபுருன்னிசா* அவர்கள் புதுமனைத்தெருவில் மெளத்... 

 இன்று காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Sunday, 6 February 2022

மௌத் அறிவிப்பு


வெற்றிலைக்காரவீட்டு மர்ஹீம் ss சேக்மைதீன் அவர்களின் மகனாரும் முஹம்மதுஅலி அவர்களின் தகப்பனாருமாகிய *s கமாலுதீன்* அவர்கள் தாஜ்பிராக்ஸாதெரு தைக்கால் அருகிள் மெளத்

Saturday, 5 February 2022

நமதூர் மௌத் அறிவிப்பு

 



நமதூர் ஜெயம்தெரு ஹாஜா சேக்அலாவுதீன் அவர்களின் மகனார் *முஹம்மது ஆசிக் ஹம்ஜா* அவர்கள் காரைக்கால் *மெளத்*

#திருவாரூரில் வேட்புமனு பரீசிலனை

Wednesday, 2 February 2022

திருவாரூர்_நகரமன்ற_தேர்தல்_2022 : வார்டு 4ல் சுயேட்சை வேட்பாளர் சாஹிதா பானு மனுத்தாக்கல்



 திருவாரூர் நகரமன்ற தேர்தலில் வார்டு 4ல் சுயேட்சை வேட்பாளராக சாஹிதா பானு (கணவர் பெயர் அ.முஹம்மது கஜ்ஜாலி முன்னாள் நகரமன்ற உறுப்பினர்) அவர்கள் 31.01.2022 திங்கட்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் மனுவை முன்மொழிந்த மு.முஹம்மது அப்துல் காதர் .