Wednesday, 9 February 2022

நமதூர் மௌத் அறிவிப்பு

.. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்....

 நமதூர் நடுத்தெரு செ. மு முஹம்மது ஆரிபு அவர்களின் மகளாரும், கா. செ.மு. தாஜுதீன் அவர்கள் மனைவியும், A. ஜெகபர் அலி அவர்களின் மாமியாரும், மர்ஹும் S.M.T. அமிருதீன், மர்ஹும் S.M.T. கமருதீன் S.M.T .சலாவுதீன், S.M.T. நஜ்புதீன் இவர்களின் தாயருமான *செல்லம்மா* என்கிற *சபுருன்னிசா* அவர்கள் புதுமனைத்தெருவில் மெளத்... 

 இன்று காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment