04.12.2024
கொடிக்கால்பாளையம், மேலத்தெரு, கப்பகார வீட்டு மர்ஹும் ஹாஜி K.S.M. அஹமது அவர்களின் மனைவியும் M.A.ஷகுல் ஹமீது, M.A.அப்துல் ரஹ்மான், M.A.முகம்மது சாபி, T.அப்துல் மாலிக் இவர்களின் தாயாரும், E.M.ஜிப்ரீல், அடியற்கை A.குத்புதீன் இவர்களின் மாமியாரும்,மர்ஹும் E.M.அக்பர் அவர்களின் மாமியுமாகிய ஹாஜியா *M.A.ஹபீபுன்ணிஷா* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4:30 மணிக்கு மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
No comments:
Post a Comment