16/12/2024, *வெளியூர் மௌவுத் அறிவிப்பு..*
கொடிக்கால்பாளையம், முன்னாள் மதரஸா மத்தலபுல் ஹைராத் நாஜிர் மர்ஹும் மௌலானா, மௌலவி, அல்ஹாஜ் *S.K.சுலைமான் பாகவி* ஹஜ்ரத் அவர்களின் மூத்த மகனாரும்,
S.K.S அஸ்லம் ஜான்,
S.K.S.ஆதம் சேட், ஹாஃபிழ்
S.K.S.அமீர் தங்கள் பாகவி,
S.K.S.முஹம்மது அலி ஹிஜாபி,
S.K.S.ஷாகுல் ஹமீது பாஷா,
S.K.S.அப்சல் ஹுசேன் M.Sc., B.Ed,
S.K.S.தமீமுல் அன்சாரி பாகவி, இவர்களின் சகோதரரும் மற்றும்
A.அப்துர் ரஹ்மான் ஷிஃபிலி அவர்களின் தகப்பனாருமான
*S.K.S.அப்துல் நசீர்* அவர்கள் தேனி மாவட்டம், கம்பத்தில் மௌத்.
அன்னாரது ஜனாஸா நாளை 17/12/2024, அஸர் தொழுகைக்குப் பிறகு கம்பத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
No comments:
Post a Comment