மௌத் அறிவிப்பு
11.03.2024
நமதூர் மேலத்தெரு மர்ஹூம் M.அப்துல் ரஷீத் அவர்களின் மகனாரும் ,வடக்கு தெரு மர்ஹூம் கீ.வா.மு.அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகப்பிள்ளையும், புலிவலம் E.M.T சம்சுதீன் அவர்களின் சகலரும் , புலிவலம் H. சாகுல் ஹமீது அவர்களின் சம்மந்தரும், M. வஹாஜூதீன், M உமர் பாரூக், M.ஹபீப் முஸத்தீக் ஆகியோரின் தகப்பனாருமாகிய A. முஹம்மது ரஃபி அவர்கள் வடக்கு தெரு வாஹித் காலனி தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11: 30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment