Friday 1 March 2024

மௌத் அறிவிப்பு

01.03.2024


நமதூர்  அப்துல் கலாம் நகர் வெத்தலகாரர் வீட்டு M.சேக்தாவுது அவர்களின் மகளாரும் S.ஜாபர் சாதிக் அவர்களின் சகோதரியும் J.ஹாஜா முகைதீன் 

A.தமிம் அன்சாரி அவர்களின் கொழுந்தியாளும் 

 M.முகமது அலி அவர்களின் தாயாரும் 

 M.முகமது ஜலில் அவர்களின் மனைவியும்மான 

சம்சுல் ஹுதா அவர்கள் அப்துல் கலாம் நகர் S S  இப்ராஹிம் காலணியில் வஃபாத்தாகி  விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 



 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர்  அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment