Tuesday, 5 March 2024

மௌத் அறிவிப்பு




05.03.2024


நமதூர் நடுத்தெரு காதி. முஹம்மது காஸிம் அவர்களின் மகனாரும் யூசுப் தீன்,பாவா பஹ்ருதீன்,ரிபாவுதீன் இவர்களின் மாமாவுமாகிய முஹம்மது சைபுல்லா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment