19.10.2023
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கூத்தூர் வடக்கு தெரு மெம்படா வீட்டு முகமது காசிம் முத்து தம்பி என்கிற ரஜாக் ஆகியோரின் பேரனும் பாபு என்கிற முகமது அப்துல்லா அவர்களின் மகனாரும் பஹதல் ரிஸ்வான் அவர்களும்
மன்னார்குடி மர்ஹும் அப்துல் கரீம் முஹம்மது காசிம் ஆகியோரின் பேரனும் அப்துல் முகமது அவர்களின் மகனார் முஹம்மது இர்ஃபான் என்கிற பாசித் அவர்களும்
புது தெரு மர்ஹும் நைனா முகம்மது அவர்களின் பேரனும் பாவா பகுருதீன் அவர்களின் மகனாரும் முஹம்மது தாரிக் அவர்களின் சகோதரர் நவ்ஃபல் ஆகிய மூன்று பேரும் சாலை விபத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்
அன்னார்களின்ஜனாஸாக்கள் மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் கூத்தூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment