☪️ *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
இன்ஷாஅல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1445 ரபீஉல் ஆஹிர் பிறை 6 (21.10.2023) சனிக்கிழமை மாலை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்ற உள்ளது.
🕌 தலைப்பு
*ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி (ரலி) அவர்களின் மார்க்க மற்றும் சமுதாய பணி*
கிராஅத்
மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஹாஜி. A.M.H.அப்துல் சலாம் பாகவி அவர்கள்,
இமாம், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல், கொடிக்கால்பாளையம்.
🎙️ சிறப்பு பேச்சாளர்
மௌலவி அல்ஹாபிழ்.S. முஹம்மது மஸூது பைஜி அவர்கள்
இமாம், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல், கொடிக்கால்பாளையம்
இந்த பயான் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
இங்ஙனம்
மத்லபுல் கைராத் கல்வி நல குழுமம்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்.
கொடிக்கால்பாளையம்
திருவாரூர்.
குறிப்பு:
வழக்கம் போல் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
பயான் முடிவில் மார்க்க சம்பந்தப்பட்ட கேள்வி கேட்கப்பட்டு சரியான பதிலுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment