திருவாரூர் மாவட்டம் *அடியக்கமங்கலம்,* நடுமனைத்தெரு, ‘தொங்கல் வீட்டு’, S.M.J. அமீருதீன் அவர்களின் மகளும், S.M.J. நிஜாமுதீன் அவர்களின் அண்ணன் மகளும், கீழசெட்டித்தெரு (மர்ஹூம்) அப்துல் கரீம் அவர்களின் மருமகளும், ‘பாஷா’ என்கிற A.K. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், S.அஜ்மல், S. அக்சர் இவர்களின் தாயாருமான ‘ராஜாத்தி’ என்கிற ஜவஹர் நிசா அவர்கள் கீழசெட்டித்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
இன்ஷா அல்லாஹ், அன்னாரின் ஜனாஸா இன்று (17/10/2023) மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment