இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நமதூர் ஜெயம்தெரு கெந்தவடிக்கார வீட்டு மர்ஹூம் T.அப்துல் மஜீது அவர்களின் மகனாரும், மர்ஹூம் T.A கமாலுதீன், T.A முஹம்மது யூசுப்தீன் ஆகியோரின் சகோரரரும், கட்டிமேடு சாதிக் பாட்சா அவர்களின் மாமனாரும், A.நிஷாத் அலி அவர்களின் தகப்பனாருமாகிய *T.A அப்துல் காதிர்* அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாரது ஜனாசா நாளை ( 11-06-2023) காலை மணி 9.30க்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment